கடன்காரனை போல உன்னை பார்த்ததும் மூச்சுத் திணறி நிற்கிறேன். | புதிய பேனா ..... புதிய வார்த்தை ... உன் பெயர் ....... |
|
வசியகாரி.. அவள் கண்ணுக்கு மை வைத்து என்னை வசியம் செய்துவிட்டாள். | எனக்கு மிகவும் பிடித்த கவிதை.. உன் பெயர்........ |
நான் விழுந்த இதயம் சட்று ஆழம்தான், அதனால்தான் என்னவோ என்னால் மீளவே முடியவில்லை. | சட்டென என் மனம் வியர்த்துப்போனது பிறகுதான் தெரிந்தது, என்னை கடந்து சென்றது நீ அல்ல என்று. |
தாய்மொழி தெரிந்தும் ஊமையானேன் உன்னிடம் பேசும்போது. | உன் கால் கொலுசின் ஒளியை கேட்கும் போதுதான் என் இதயத்தின் துடிப்பை உணர்கிறேன். |
23 மணி நேரம் காத்திருகிறேன், உன்னை 1 மணி நேரம் பார்பதற்காக. | உயிர் இருக்கும் வரை உன்னோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை, உன்னோடு இருக்கும் வரை மட்டும் உயிர் இருந்தால் போதும். |
உன் சிரிப்பில் சிறைபட்ட கைதி நான், ஜாமீன் கொடுத்து துரத்திவிடாதே, ஆயுள் தண்டனைகொடு, ஆயுள் முழுவதும் உன்னோடு வாழ. | ஏன் பெண்ணே நான் உன்னை பார்கிறேன் என்று தெரிந்தும் தெரியாதது போல் செல்கிறாய் ..... உன்னையும் ஒருவன் பார்கிறான் என்கிற திமிரா ..? |
உன் கண்கள் என்னும் காந்தத்தால் என்னை கட்டி இழுதாய், பின்னர் தான் தெரிந்தது உன் இதயம் இரும்பென்று.... | என் முகம் பார்க மருகும் என் இனியவளே, உன் முகம் தேடித்திரிகிறது என் விழிகள். |
பிரமன் செதுக்கிய சிலை நீ சிதறிய பாகங்கள் நான் உன்னோடு சேர துடிக்கிறேன். | காலையும், மாலையும் தெருவையே பார்த்து தவம்கிடக்கிறேன், தேவதை நீ வருவாயா..? தரிசனம் தருவாயா...? |
|
இரண்டு ஆண்டுகள் உன்மீது வராதகாதல் இரண்டொருநாளில் வந்தது உன்னிடம் காதலை சொல்லும்போதுகூட நான் பயம்கொள்ளவில்லை இப்பொழுது உன் முன்பு நிற்கும் ஒவ்வொரு நொடியும் பயம் என்னை கொல்கிறது காதலித்தால் கவிதை வருமாம் உண்மைதான் உனக்கென காத்திருக்கும் காலங்களில் கவிதை எழுதுகிறேன் உன் நினையுகளால் உனக்கென காத்திருப்பதும் சுகம்தான் நீ வரும் நாட்களில், உனக்கென காத்திருப்பதும் சோகம்தான் நீ வராத நாட்களில் உன் கல்லூரியின் நாட்கள் முடிவதை என் ஆயுலின் நாட்கள் முடிவதைபோல் உணர்கிறேன், கல்லூரியின் வாசம் முடிந்து நீ ஊருக்கு சென்றுவிட்டால் பார்கமுடியாதே என்கிற பயம்தான் என் கவிதைகளை நீ படிப்பாய் என்கிற நம்பிக்கை இல்லை, இருந்தாலும் எழுதுகிறேன் கவிதை எழுதும் காலங்களில் உன்னுடன் வாழ்வதால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை புத்தகம் நீ, பக்கம் பக்கமாக புரட்டவேண்டும் வரி வரியாக என் ஆயுள் முழுவதும் படிக்கவேண்டும் பிடிக்காத பாடல்கூட பிடிக்கிறது பிடித்தவள் உன்னை நினைக்கும்பொழுது என் முன்னே எத்தனை பேர் நின்றாலும் என் பார்வை உன்மீது பதிகிறது நீ கடந்து செல்லுகையில் என் ஜீவனை கடத்திசெல்கிறாய் கூடுவிட்டு கூடுபாயும் காதல் கலையில் என் கூடுவிட்டு வந்த ஜீவனை பரிதவிக்கவிடாதே, என் ஜீவனை உன்னோடு சேர்த்துக்கொண்டு உன் ஜீவனை அனுப்பிவை காத்துக்கிடக்கிறேன் திரு மண பொருத்தத்தில் நமக்கு ஏழு பொருந்திநிர்கிறது சரி என்று சொல் பெண்ணு வீட்டில் மண நாள் பார்க்கசொல்வோம் என் இஷ்டாதேயிவத்தை வேண்ட்டி வேண்டுதல் வைத்திருக்கிறேன் என் மனம்விரும்பும் மணிமேகலையே மனைவியாகவேண்டுமேன்று. |
Google'ல தேடுனாலும் சரி Facebook'ல தேடுனாலும் சரி உன்னைப்போல் ஒரு பெண் கிடைக்கமாட்டாள். உன்னை காதலிக்கவேண்டும் என்பது என் ஆசை இல்லை உன் கரம் பிடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. உன்னை பார்க்கும்பொழுது சிதரிஓடும் வார்த்தைகளில் சிலவற்ரை மட்டும் கவிதைகளாக வடிக்கிறேன் நீ ஒரு முறையேனும் வாசித்து உயிர்கொடு என் கவிதைகளுக்கும் என் காதலுக்கும். ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு உன்னிடம் பெசவந்தாலும் ஒவ்வொன்றும் ஓடி ஒளிகிறது தமிழ்லே உன்னிடம் அடிமைப்படும்பொழுது தமிழின் வார்த்தைகள் மட்டும் எம்மாத்திரம். என் இதயத்தை மலரசெயிதவள் , என் கவிதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவள் , என் இதயத்தில் கால்தடம் பதித்தவள் , என் இதயத்துடிப்பை திருடிசென்றவள் உன்னோடு சேர்ந்து வாழ நான் கேட்டதற்க்காகவா என்னை விட்டு விளகிசென்றாய். என் இதயத்தை திருடியவள் நீ தண்டனை எனக்கா ....? அவளுக்கு, என் மௌனத்தின் மொழி புரியவில்லை என் இதய துடிப்பின் வலி தெரியவில்லை என் கண்ணீரின் தாகம் உணரவில்லை என் கவிதையின் பொருள் புரியவில்லை என் கண்கள் பேசிய வார்த்தை புரியவில்லை என் முச்சு காற்றின் சுவாசம் உணரவில்லை என் இரத்த ஓட்டத்தின் வேகம் தெரியவில்லை என் தவிப்பின் தனிமை தெரியவில்லை எனக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. என் கவிதைகளுக்கு சொந்தக்காரி ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள் . |
